அவனை வைத்தவன் படைத்த பாத்திரம் மனிதம்வைத் தாரடா!
ஐந்திலான நாதனே இந்தஆறு யார்செய்த தந்திரம்!
நீர்வகுக்க வில்லையேல் பின்யார் வகுத்த மந்திரம்!
மாயையான மந்திரம் மனம்படைத்த மனிதமென்ற மந்திரம்!
🙏🏽தவமணி

Comments