ஆளில்லாத மாளிகையே ஐந்தறிவு பொருந்திய உயிர்களே!
ஆறுபொருந்திய பிண்டமாய் மானுடமே முக்தியை நாடுதே!
ஞானமும் யோகமும் முக்தியும் இலக்காம் மானுடத்தில்!
ஒன்று குறைந்த போதிலும் முக்தியே எட்டலாகாதோ!!
🙏🏽தவமணி

Comments