on July 19, 2016 Get link Facebook X Pinterest Email Other Apps பூப்பறித்து பூசையே செய்யுமிந்த மாந்தரை உணருமின்!பசிபிடித்த வண்டுகள் புசிப்பதிந்த பூஞ்சுரந்த தேனைத்தான்!பூசைசெய்ய கொய்திட்டீர் புசிக்கவென்ன செய்யுமோ உயிரினம்!பசிதீர்த்த வண்ணம் கொய்யாது விடுவதன்றோ பூசையே!🙏🏽தவமணி Comments
Comments
Post a Comment
Post your Comments Here :