பால்வகை பிரித்தவகை சத்தியம் யாதென யுறையுமின்
கர்மப்பலன் கழிக்கவே இப்பிறப்பு என்றானபின் யுறையுமின்
ஆணுமாய் பெண்ணுமாய் அலியுமாய் ஏனடா சிவாயமே !
மகிழ்வுறவே என்பதாயினும் தனித்து காணலில்லை ஏனடா !


- தவமணி

Comments