அன்னதானம் செய்துமே தீருவதில்லை பாவமே பிணியாம்
பசிதாகம் மீண்டும் மீண்டும் வருகுதே சோதனை
இப்பிணி தீர்த்துக் கொள்ள வேண்டியே தேகந்தனை
விடுத்து வாழல் லாகுமோ யோகவாழ்வு அருளிடாய்!
🙏🏽தவமணி

Comments