நாளும் கிழமையும் நாதனருள் செய்திட நினையாது நாழிகை கழியுமோ!
நாயகனது அன்பொண்ணாத பாகமே புவியிலே ஏதுமிங் கில்லையே!
நீர்விடும் நெற்றியில் சுடர்விடும் சோதியே வேலனை எண்ணுதலாலே!
நீரிடும் பாகமெலாம் குகனே நீதீண்டு ஸ்பரிஸமே அருள்பட்ட பாவியும் நானல்லோ!
புண்ணியம் எய்தியே நின்நாமம் உழலுமிந்த நாவிலே தமிழ்பாட பாக்கியம்!
செய்தவினை யெல்லாம் அறுத்து என்னை முக்திக்கு ஏதுவாய் செய்திடாயே உந்தைக்கு ஓதிய மந்திர என்னவோ அயியேனையும் ஓதும்வகை செய்திடாய் பாலான் வாழும் சிவசுப்ரமண்ய சுவாமியே!
🙏🏽தவமணி

Comments