நாலெழுத்து தந்ததே ஓரெழுத்து ஆதாரமாய் இருந்து!
நாதன் தைத்த பாத்திரம் நானும் வகிக்கும் பாத்திரம்!
செய்து வைத்த போதிலே நெய்து வைத்திருக்க
வேண்டுமே உள்ளிரு ஞானத்தை வெளிஈர்க வேண்டுமே!
🙏🏽தவமணி

Comments