நீதிசெய் வேண்டியே நான்புறிந்த காரியம் அநீதியாய்
போகுமிந்த உலகிலே நீதியேதென சொல்லவே யாருமில்லை
பார்க்குமின் நீதியில்லை நியாமில்லை கர்மமே உண்மையாய்
தொடருதிந்த வாழ்விலே எய்திய வாழ்வுமே கர்மமாய்
🙏🏽தவமணி

Comments