ஒப்புகையில் மனிதம் வாழவே காலம் குறைவே!
செய்தநற் கர்மங்களை கழிக்கவே ஒன்றுபோத வில்லையே!
அன்றியும் அங்குமாய் சேருகின்ற இன்னுமே கர்மங்களை!
ஒற்றைப் பிறவியில் கழிக்கவே நீண்டாயுள் வழங்கிடாய்!


🙏🏽தவமணி

Comments

Post a Comment

Post your Comments Here :