ஏவியனார் காரியந்தனை ஏற்கமனம் முரண்படலாம் அல்லேல்!
ஏவியவகை ஏற்றதாய் இல்லையென மனமைதான் மறுத்திடலாம்!
ஏவியதிங்கு யாரடா ஏவியவகை காரியமுமே யாதடா?
அறிந்துகொள்ள வேண்டிய நின்றனன் விருப்பங் கடந்தும்!
🙏🏽தவமணி

Comments
Post a Comment
Post your Comments Here :