உப்பிழந்த பிண்டமாய் குப்பைமேடு சேர்ந்து கழையும்!
ரூபமாய் மாறுவேறு உயிர்களாய் பரிணமிக்கும் தேகமே!
அழியுமிந்த தன்மையில் நிகரில்லாத படப்புமாய் ஐய்யுள்!
கட்டிபூட்டி வைத்திருந்தும் பறந்து போவதே காயமே!

🙏🏽தவமணி

Comments