எதற்க்கிந்த பிறவியோ என்னசெயா லாகுமோ இப்பிறவில்!
என்னசெய்ய வேண்டுமோ ஏதுசெய்ய வேண்டுமோ விலங்கவே!
என்னசெய்ய வேண்டுமோ ஏதுசெய்ய வேண்டுமோ அருளிடாய்!
நீயெதற்க் கெனக்கு அருளவே புரியவில்லை யேதுமே!
🙏🏽தவமணி

Comments
Post a Comment
Post your Comments Here :