ஊணுவந்த நோக்கமே உயிருவந்த நோக்கமே தன்னில்!
நானுவந்த நோக்கமே யாதனின் பரமனே உன்னிலே!
கலந்துஉற வாடிநிற்கவே மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்வுய்யவே!
ஞானமே யோகமாய் யோகமே ஞானமாய் முக்தியாய்!
🙏🏽தவமணி

Comments