பூவெலாம் பூத்ததே நாதனை வாசனை காட்டுதே!
காயெலாம் கனியென இனிக்கவே பூவெலாம் மாயுமே!
காயமான சித்தல்லோ சித்தெலாம் தீர்ந்து போகுமுன்மே!
கைபிடித்து அருளுமின் நாதனே நமச்சிவாய நாதமாய்!
🙏🏽தவமணி

Comments
Post a Comment
Post your Comments Here :