வாசனை ஈர்ததோ தேனுக்கும் வாசனை உண்டல்லோ!
வண்டறிந்த வாசனை ஏதென்று அறிகிலேன் இருந்தும்!
பருவம்வந்த செய்தியை அறிவுருத்திய பூக்களின் நேர்த்தியை!
உணர்ந்து நோக்க வல்லீரேல் ஞானமும் வந்துவாய்க்குமே!
🙏🏽தவமணி

Comments