ஏனிந்த மாயையோ யாருக் கென்ன இலாபமோ!
ஏன்பிறக்க வேண்டுமோ ஏன்கழிக்க வேண்டுமோ கர்மத்தை!
செய்ததிங்கு யாரடா யான் படும் பாட்டிலே
செய்த கர்மம் ஒன்றுமே யானறிந்து செய்ததில்லையே!
🙏🏽தவமணி

Comments