கர்மங் கழிக்க எனைபிறவி எடுக்க பணிக்கிறாய்!
சிந்தயறுத் தன்றோ புக்கருளு கின்றாய் கர்மமோ!
இதுவும் என்கர்மமோ பாதகம் செய்திடாய் கர்மவினை!
சிந்தயில் வந்துதிக்கவே ஏதும்நற்கதி செய்திட மாட்டாயா!
🙏🏽தவமணி

Comments