சிந்தையிலே சிந்தையில்லை எந்தையே நினையன்றி
எனையாளும் பஞ்சமுக பாதகனே நன்றுசெய்ய வந்தாயோ!
நன்றதென்ன நாயகனே நன்முக்தி ஏய்தியே நினைச்சேரவோ
என்னில் உன்னை கண்டபின்னே ஞாலஞானம்
புக்கவைத்து நற்கதி வாழ்வு உவந்து உகந்தாயே!

🙏🏽தவமணி

Comments