ஊமையு முரைக்கிறான் ஊண்மையை யுரைக்கிறான் சாடையில்!
உணர்வதால் உணர்ந்ததை உணரும்வகை உரைப்பதே சத்தியம்!
ஞானமேது வாய்ப்பது ஞானமதை ஒழித்து ஓதிடும்!
மாந்தரை கண்டினும் ஓடிடுமே யோகமும் ஓகமும்!
🙏🏽தவமணி

Comments
Post a Comment
Post your Comments Here :