எட்டுத் திக்காம் எங்கனம் மேலுங்கீழு மெங்கனம்?
மேழுங்கீழு மெங்கனம் பூமிப்பந்தில் குத்திக் கொண்டு
நிற்கிறாம் மேற்புரம் எப்போது மொன்றல்ல சூழலும்
சூழலும்போதே மாறிமாறி அமையுமே திசைகளு மங்கனே!
🙏🏽தவமணி

Comments