உனக்கு மில்லை எனக்கு மில்லை ஒன்றாய்!
இறுதியாய் நன்றாய் பேசிவைத் துக்கொள் வோமா!
கொஞ்சம்நீ சொஞ்சம் நானுமாய் கரைந்தொ ழித்தபின்!
காயம் செய்து கொள்வோம் நானுமுன் கூட்டாளியலோ!


🙏🏽தவமணி

Comments

Post a Comment

Post your Comments Here :