உன்னிடத்தில் பிழையிருக் கபோவ தில்லைஉன் படைப்பில்!
சிறிதேனும் பிழையிருக்க காண்கிலேன் அவாபடைத்த பாவமோ!
அடைந்து பெற்ற கர்மமோ யான்சேர்த்த வினையலோ!
ஞானமோகம் அருளியே முக்தியருள தாள்பணிந் துவள்கிறேன்!



🙏🏽தவமணி

Comments

  1. துவள்கிறேன்!! புரியவில்லை ஐயா!!

    ReplyDelete

Post a Comment

Post your Comments Here :