ரோகமும் போகமும் கர்மப்படி வாய்க்குமோ சிவாயமே!
யோகமும் ஞானமும் கர்மப்படி வாய்பதுவோ சிவாயமே!
கர்மமே செய்தது மனமா யாக்கையா சிவாயமே!
மனம்பதித்த வினையை யாக்கையு ங்கரைப்ப தெங்கனே!
🙏🏽தவமணி

Comments