on July 20, 2016 Get link Facebook X Pinterest Email Other Apps எனைப் படுத்தி பார்க்கிறாய் உன்க்கும் பங்குண்டு!நீயல்லாது நானுமில்லை ஏதுமில்லை கர்மஞ்செய் வதெங்கனம்!பட்டதும் படுத்தியதும் ஒன்றிலே கர்மமே யேதடா!அருள்வதான தன்மையில் முடிவாய் அருளிடாய் முக்தியை! 🙏🏽தவமணி Comments
Comments
Post a Comment
Post your Comments Here :