பருவம்வந்த செய்தியை உணர்ந்து கொண்ட வண்டுகள்!
அமரும்வகை ஏதவாய் பலம்திடங் கொண்ட காம்புகள்!
விந்தையென்ன விந்தையோ மென்மையான பூவினம் தாவரங்களில்!
தாங்கிநிற்க ஏதுவாய் புணரும் வகைதேர்ந்த உத்தியோ!
🙏🏽தவமணி

Comments