தன்னைத் தான்அறி கின்றஞான இரகசியத்தை!
தன்னுள்ளே தான்வைத்த மகத்துவ மாயப்பண் பதாலே!
சூட்சுமதாரி பரமசவ்காரன் அன்பருள் அன்பனை கைதொழ!
காரிங்கடந் தொருயோக வகைநிலை நன்றியுரைக் கலாகுமே!
🙏🏽தவமணி

Comments