ஒன்றுக் கொன்று இனையாக தன்னைக் காக்கும்
தத்துவங்களை உட்புகுத்திய தேகந்தந்த நாதனை எண்ணும்
பாக்கியம் பெற்றிடாத வண்ணம் இந்தபசி பிணியாம்
வந்தென்னை வாட்டுதே கர்மம் கழிப்பத தெங்கனே!
🙏🏽தவமணி

Comments