அறியா மையாலே புறம் கணித்த போகன்!
அறியா மையாலே நாடிக் கட்டிட்ட கூடம்!
அறியா மையாலே வெளி நோக்கிய பக்தன்!
அறியா மையாலே இறை யுணர்வ தெங்கே!


🙏 தவமணி

Comments