பாரெல்லாம் பாருமின் அஞ்சுபூத சத்திய ரூபமே!
என்னுள்ளும் எவ்வுள்ளும் இருப்பதான அஞ்சுபூத களவையில்!
நான் இருந்த போதிலும் இறந்த போதிலும்!
பாரமென்ன பாரமே கூடிக் குறைத லாகுமோ!?
🙏🏽தவமணி
என்னுள்ளும் எவ்வுள்ளும் இருப்பதான அஞ்சுபூத களவையில்!
நான் இருந்த போதிலும் இறந்த போதிலும்!
பாரமென்ன பாரமே கூடிக் குறைத லாகுமோ!?
🙏🏽தவமணி
Comments
Post a Comment
Post your Comments Here :