பிறப்பதிந்த தேகமோ அழியுமிந்த தேகமா!
பிறப்பதென்ன தேகமா மனிதமில்லாப் பிண்டமா!
மானுடம் பிறப்பதனைய பிறப்புஉள தெங்கனே!
மானுடம் இறப்பதனைய இறப்புமுள்ள தெங்கனே!

🙏🏽தவமணி

Comments