கடந்துவந்த காலத்தில் கரைத்து வந்தஎன்  கர்மத்தை
எண்ணியே பார்க்குமின் கழிந்தது என்று இல்லையே
கூடிக்கூடி வருகுதுஇந்த  கர்மமே யான்கழிந்த போதிலும்
யார்கழிக்க கூடுமோ மாயம் வகுத்த நாயகன்றி !

தவமணி 

Comments