ஒப்பனை செய்து கொண்டு வாழ்கிறோம் பாருமின்!
ஆணுமாய் பெண்ணுமாய் யார்பிரித்த பேதமோ மாயயே!
மாயையாலே மாயை செய்யுமிந்த சகத்துளே உணருமின்!
ஆணுமில்லை பெண்ணுமில்லை யானுமில்லை ஏதுமில்லை இல்லையே!
🙏🏽தவமணி

Comments