அப்பனிங்கு யாரடா அம்மை யுந்தான் இங்கு யாரடா?
நான் படைத்த மனத்துள்ளே இருப்பவனும் யாரடா?
பிண்டம் பகர்ந்த அன்னையே
உன்னிடங் கேட்கிறேன்!
சுக்கிலம் ஏய்துதெளித்த அப்பனே உன்னிடமுங் கேட்கிறேன்!
என்னுள் நானென என்னுள் வைத்த திங்கு யாரடா?
🙏🏽தவமணி

Comments