தன்னைத் தான்செய் தனன்தன் னால்தானே வந்தனன்!
தன்னுள் தன்னைத் தானேமறந் திருந்தனன் மாயையாலே!
தன்வசம் தானேவைத்த தத்துவம் அறிந்தபின் தன்னைத்
தானேதன் னுளுணர்ந்து கொண்டானே தான்நான் கடந்ததாலே!

🙏🏽தவமணி

Comments