நித்திரையில் தொடங்கி நித்திரையில் முடியுமிந்த வாழ்க்கையில்!
செய்யுஞ் செயலாவது என்னென்று நோக்கி சிந்தியும்
மாந்தரே சிறப்பெனபடுவது உண்பதும் கர்மம் சேர்ப்பதாமே!
விழிப்புணர்வு பொருத்தியே செய்யுங்கால் கர்மம் கழிவதாமே!
🙏🏽 தவமணி

Comments
Post a Comment
Post your Comments Here :