ஆறாத சாபத்தை ஆற்றும் அந்த மந்திரம்!
இயம்பிடின் தீராத ரோகமே தீர்ந்து போகலாகுமே !
காணாத நாதனை கலந்துறவாட செய்யுமந்த மந்திரம்!
கேளுமின் நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய மந்திரம்!
🙏🏽தவமண

Comments