மறந்துபோன கர்மத்தை அறிந்து கழிக்கவே காலம்
கடந்து போகுமோ மொத்தாய் ஒற்றைப் பிறவியில்
மொத்தமுங் கழிக்கவே வழியுமேது முள்ளதோ மகேசனே!
உனக்கு மில்லை எனக்குமில்லை இப்பிறவி ஒப்புவாயே!



🙏🏽தவமணி

Comments