பூவெனக்கு சொல்லிவைத்த செய்தி யென்னத் தெரியுமோ!
காய்ந்தொ ழிந்தாலும் கனிதரும் பிஞ்சாவதே இலக்காமோ!
சார்ந்து சாய்ந்து வளர்ந்த வந்தபோதிலும் வண்டுவந்தே
ஊடலுற்ற காரணத்தால் மகரந்தம் பறந்து பிஞ்சுமானதே!
🙏🏽தவமணி

Comments
Post a Comment
Post your Comments Here :