காதலும் காமமும் காய்ந்தொரு கால்கரைந் துலர்ந்தால்!
காயமே பொய்யெனப் படுந்தானே சுவையும் அறுந்தானே!
காமமே காயந்தன்னி லேதடா காய்ந்துபோக சுவையுமே!
காதலாய் உணர்வாய் மனந்தன்னில் எண்ணமே தானடா!
🙏🏽

Comments