வித்தை யொன்று தந்திடாய் விந்தையான வித்தயை!
எக்காரியஞ் செய்யினும் புதியதாய் கர்மம் எய்தாமல்!
இரட்டிப்பாக கழிக்கும் மீதமாய் புண்ணியம் சேர்க்கும்!
விந்தையான வித்தை யொன்றை தந்திடாய் ஈசனே!
உன்னிலே கலந்து றவாடவே இந்தவகை வேட்க்கையே!


🙏🏽தவமணி

Comments

Post a Comment

Post your Comments Here :