ஆடுகின்ற சீவனுள் ஆளுகின்ற நாதனை கூடிக்குழவி!
மாயவேலை தன்னிலே மாயாத வேட்க்கை வேண்டினன்!
இச்சகங் கடந்தநற் பயணத்தில் உணரந்த சூத்திரம்!
உட்புகுந்த சீவனும் இச்சகமாளு ந்தந்திரமு மொன்றல்லோ!
🙏🏽தவமணி

Comments