உனக்கும் இதற்க்கும் சம்பந்தம் இல்லை உணர்கிறேன்!
உனைவைத்து படைத்த அஞ்சுபூத தத்துவத்தில் ஆறாவதில்லை!
தீர்க்க வேண்டியே நான் பிறவி எடுக்கிறேன்!
மாயனே நீவகுத்த பிண்டம் புகயாவும் மறப்பதேனடா!
🙏🏽தவமணி

Comments