அறம் பொருள் வீடுமுணர வைத்த சூத்திரம்!
அகம் புறம் இரண்டையும் தெளிவு செய்த சூத்திரம்!
உள்ளிருப்தே வெளியுள்ளும் படைத்தவகை தந்திரம்
சிவசிவாய சிவசிவாய நமசிவாய சிவாயமே!
🙏🏽தவமணி

Comments