அப்பனு மெங்கனே அம்மையு மெங்கனே நான்புரிந்த
கர்மத்தில் பெற்றதனால் அவர்கள் கழிக்கும் கர்மமேயாது!
பெற்றதே கர்மமா பிறந்ததுமே கர்மமா யாருதிந்த!
கர்மமோ நீவீர்கடுத்த காரியம் நான்படும் காரியமாய்!

🙏🏽தவமணி

Comments