ஆலமுண்டு அமுதுமுண்டு ஐந்ததான தேகந் தன்னில்!
ஆலமுண்டும் அமுதுண்டும் காண வேண்டும் இறைவனை!
சரியுமில்லை தவறுமில்லை மெய்யுமில்லை பொய்யுமில்லை!
ஐந்திலான ஐந்தொனாத ஐந்திலான தேகந் தன்னில்!!

Comments