நான்செய்த கர்மத்தை நானே கழித்து கொள்கிறேன்?
ஊண் கடந்த வாழ்வு எனக்கு அருள்வாயா?
யாக்கை நிலையா மையில் மறந்து போன
மாயையில் அதுவுமென் கர்மமோ கர்மமே யேதடா?
🙏🏽தவமணி

Comments