பசித்த போதன்றி புசியா திருக்க வேண்டுமை!
தவித்த போதும் சிறுகச்சிறுக தாகமே தனிக்கவை!
உண்ணும் போதோ தாகமே வாரா வண்ணம்
நயம்மென்று வாய்மூடி சிந்தையுருத்தி புசிக்க வேண்டுமை!
நாளுக்கு இரண்டாம் கழிவுதனை கழித்தொழிய வேண்டுமை!

🙏🏽 தவமணி

Comments