நீயில்லாத பாகமே இருப்ப தில்லை எங்குமே!
இருந்த போதிலும் வேட்கை என்ன வேட்கையோ!
நான்படும் பாடெல்லாம் உன்னுள்ள கலந்து போகவே!
பாருமின் இந்தஅற்ப வேடிக்கை வாடிக்கையே மானுடத்திலே!
🙏🏽தவமணி

Comments