கந்தனே முருகனே வேல்பிடி வேலனே நாதனே!
குன்றிலே குடிபுகுந்த குறவனே வள்ளி மனாளனே!
மந்திரங் கள்ஓதியே மாயாநற் சித்தியை சித்தானவனே!
எங்கெலாம் நாடினார் நாடினால் அன்பனாய் அருள்பவனே!
🙏🏽தவமணி

Comments