எவ்வுள்ளும் பொதுவான பகிர்மான ஆதாரமாய் நமசிவாய!
நாதத்தை ஆதாரமாய் அணிந்து பணித்த நமசிவாய!
எத்துனை வகைபிறப் பாயினும் அவ்வனைத்துள் நமசிவாய!
தன்னைத் தானே தன்னுள் தானாய் நமசிவாய!

🙏🏽தவமணி

Comments